முதன்மையானவை முதலில்
என் மனதில் அடக்கிய எல்லாம் நான் சொல்ல போகிறேன்
நான் மிகுந்த இன்பங்கொண்டுள்ளேன் பொருட்கள் இருப்பதை போன்று இருப்பதை கண்டு சோர்ந்துவிட்--டேன் உஉ
பொருட்கள் இருப்பதை போன்று இருப்பதை கண்டு--தான் உஉ

திரையில் வரிகள்...
பாடல் வகைப்படுத்தல்:
தன்கால் நிற்றல்
அமையப்பெற்ற சக்கரங்கள்:
மூன்றாம் மற்றும் ஐந்தாம் சக்கரங்கள்
இரண்டாமவை இரண்டாவது
என்னிடம் சொல்லாதே நான் எப்படி இருக்கலாம்னு நீ நினைப்பதை
கப்பலில் நிப்பது நான்தான்
நான்தான் என் கடலின் அரசன் ஆ--வேன் உஉ
என் கடலின் அரசன் நா--னே உஉ
சிறுவயதிலேயே நான் உடைந்து போனேன்
என் குமுறலை மக்களுக்கு எடுத்துச் சென்றேன்
என்கவிதைகளை எழுதினேன் சிலருக்கு
அவர்கள் என்னை எதிர்பார்த்தனர், இதையம் தந்தனர், அசைந்தாடினர், என்னை உணர்ந்தனர்
இதையவலியிலிருந்து பாடினேன், வலியிலிருந்து
என் கூற்றை எடுத்தேன் நரம்பிலிருந்து
நான் பாடம் சொன்னேன் அறிவிலிருந்து
அழகை கண்டேன். வழி?
வலி
என்னை ஆக்கினாய் நீ ஆக்கினாய் நம்பிக்கை உடையவனாய் நம்பிக்கை உடையவனாய்
வலி
நீ என்னை நொறுக்கினாய், என்னை ஆக்கினாய் நம்பிக்கை உடையவனாய் நம்பிக்கை உடையவனாய்
வலி
தோட்டாக்கள் பறக்கட்டும்
அட அவை மழையாய் பொழியட்டும்
என் வாழ்க்கை, காதல், வேகமிது வந்த வழி

மூன்றாமவை மூன்றாவது
மேலிருப்போனுக்கு வேண்டுதல் ஒன்று சொல்லி அனுப்பு
நீ கேட்ட வெறுப்பெல்லாம் உன் ஆவியை ஒரு புறாவாய் மாற்றின--வே உஉ
உன் ஆன்மா மேலே உயர்ந்தெழும்--மே உஉ
நான் கூட்டத்தில் திணறினேன்
என் மழையை வான் மேகத்தில் உருவாக்கினேன்
நிலத்தில் சாம்யலாய் விழுந்தேன்
நம்பினேன் என் உணர்வுகள், அவை மூழ்கும் என்று
ஆனால் அவை செய்யல எப்பவும், எப்பவும் வாழ்ந்தன, பின்வாங்கின மீண்டும் பாய்ந்தன
தடைபட்டன சுருங்கின உடைந்து திறந்து மழை
பொழியும் வரை
நீ மழையாய் பொழிந்தாய். விதம்?

இறுதியானவை இறுதியில்
நெருப்பு மற்றும் தீயின் கருணையால்
நீங்கள் தான் எதிர்காலத்தின் முகம்
என் நரம்பில் ஓடும் இரத்--தமும் உஉ
என் நரம்பில் ஓடும் இரத்--தம் உஉ

-இமேஜின் டிராகன்கள்

பாடியவர்:
இமேஜின் டிராகன்கள்
நம்பிக்கை உடையவன்
SELVA SURIYA P
(பாடல் மொழிபெயர்ப்பு)
பொதுவில் உள்ளடக்கத்தை உபையோகிக்க :
(for public use of the contents) https://selvasuriyapyoutube.blogspot.com/2019/12/blog-post.html?m=1
______________________________________________
குறிப்புச் சொற்கள்:
பாப் தமிழில், தமிழ், தமிழில், ஆடல் பாடல், தமிழ் வரிகள், pop in Tamil, tamil, in tamil, party song, Tamil lyrics, imagine dragons, இமேஜின் டிராகன்கள், believer song, பிலீவர் பாடல், tamil rock, தமிழ் ராக், first things first, you made me a believer, pain song
கருத்துகள்
கருத்துரையிடுக